இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடனம் மற்றும் மாடலிங் துறையில் இருந்து விலக மறுத்த 21 வயது பெண்ணை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு ஆணவக்கொலை செய்த நெஞ்சை பதற வைக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானில் அவ்வப்போது ஆணவக்கொலை நடந்து வருகின்றது. குறிப்பாக மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் பெண்கள் தங்களது குடும்பத்தினரால் கொலை செய்யும் கொடூர சம்பவங்கள் நடக்கின்றன.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
ஆணவக்கொலை.. 21 வயது மாடல் அழகியை சுட்டுக்கொன்ற சகோதரர்.. பாகிஸ்தானில் பயங்கர சம்பவம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment