மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்றும், அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான நிகோலாய் பட்ருஷேவிடம் தற்காலிகமாக அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இரு மாதங்களை கடந்துள்ள நிலையில், நாளுக்கும் நாள் அங்கு நிலைமை மிக மோசமாகி வருகிறது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
புற்றுநோய் சிகிச்சையில் விளாடிமிர் புடின்? கை மாறுகிறதா அதிகாரம்? அமெரிக்காவிற்கு பறந்த ரகசிய தகவல்!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment