About

பரிதா குழுமத்தில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா?

திருப்பத்தூர்: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல், காலணி ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல நிறுவனமான பரிதா குழுமம், ஷூ, பெல்ட் , தோல் பை உள்ளிட்ட தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

from Oneindia - thatsTamil
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: