மன்னார்: மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையேயான கடற்பரப்பில் இந்தியாவின் அதானி குழுமம் மிக பிரம்மாண்டமான காற்றாலை மின் திட்டத்தை இலங்கை அனுமதியுடன் அமைப்பதற்கு எதிராக ஈழத் தமிழ் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான இந்தப் போராட்டங்களை சீனா தூண்டிவிடுவதாகவும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இலங்கையின் தென்பகுதியான சிங்களர் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
மன்னார் வளைகுடாவில் அதானி குழுமத்தின் பிரம்மாண்ட காற்றாலை திட்டம்- ஈழத் தமிழரை தூண்டிவிடும் சீனா?
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment