About

சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது - மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை

புதுடெல்லி: சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் மாதாந்திர பொருளாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி - பணவீக்கம் - அந்நிய பணவரத்து ஆகியவை நல்ல நிலையில் இருப்பதாகவும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் இந்த மேம்பாடு சாத்தியமாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: