About

தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்தது

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம்விலையில் ஏற்ற, இறக்கங்கள் உள்ளன. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.4,835-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.38,680-க்கு விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை8 கிராம் ரூ.41,896-க்கு விற்பனையானது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.66.50-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.66,500-ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: