About

இந்தோனேசியா செல்லும் வழியில் இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்பு- 14 நாட்கள் காவல்

யாழ்ப்பாணம்: இந்தோனேசியா செல்லும் வழியில் இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்கப்பட்டுள்ளனர்; அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடான யுத்தம் 2009-ம் ஆண்டு முடிவடைந்தது. ஆனாலும் இன்னமும் இலங்கையில் பூர்வகுடிகளான ஈழத் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இதனால் இலங்கையை விட்டு அகதிகளாக ஈழத் தமிழர்கள் வெளியேறி வருகின்றனர்.

from Oneindia - thatsTamil
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: