About

புதிய அமைச்சர்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள்.. 16 பேர் கோடீஸ்வரர்கள்.. இது குஜராத் நிலவரம்!

அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில் ஒருவரைத் தவிர அத்தனை பேருமே கோடிஸ்வரர்கள் ஆவார்கள். குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அங்கு பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

from Oneindia - thatsTamil
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: