காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தாலிபான் ஆட்சி வந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் அங்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்த உலகமும் முன்னேறிக்கொண்டு இருக்க தாலிபான்கள்.. 20 வருட போருக்கு பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடித்தும் கூட இன்னும் மாறவே இல்லை.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
வேலையை காட்டிய தாலிபான்.. இனி படிக்கவே கூடாது.. மூடப்பட்ட பல்கலை. கதவுகள்.. கதறி அழும் பெண்கள்!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment