ராமநகர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் தாத்தா, அப்பா, அம்மா எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரம்பரை தொகுதியான ராமநகரில் அம்மாநில முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியை அமைக்கும்.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
கர்நாடகா: தாத்தா, அப்பா, அம்மா எம்.எல்.ஏ.வான அதே ராமநகர் தொகுதி.. குமாரசாமி மகன் நிகில் போட்டி!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment