
சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.47 அதிகரித்து ரூ.5,115-க்கும், பவுனுக்கு ரூ.376 அதிகரித்து ரூ.40,920-க்கும் விற்பனையாகிறது. அதேபோல, 24 காரட் சுத்த தங்கம் 8 கிராம் ரூ.44,640-க்கு விற்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment