
சென்னை: சென்னையில் நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.54,280-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரானரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலைநிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, கடந்த மே 20-ம்தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்துவந்த நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.54,280 என்ற விலையில் விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment