About

பிப்.14, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (பிப்.14) சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.42,640-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இந்நிலையில், தங்கம் விலை இன்று பெரிய மாற்றமின்றி இருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.5,330-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.42,640-க்கு விற்பனையாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: