
புதுடெல்லி: பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்கான வழி காட்டுதல்களை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான ‘‘இபிஎப்ஓ’’ வெளியிட்டுள்ளது.
இதற்கு முன் அதிக ஓய்வூ தியத்திற்கு விண்ணப்பிக்காத, ஆனால் தகுதியான நபர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம்.அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 3, 2023 உடன் முடிவடை கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment