ஹோகிமா: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை வரவேற்றபோது டெம்ஜெம் இம்னா அவரது கையை பிடித்து அழைத்து வந்தார். இதை வைத்து நெட்டிசன் ஒருவர் "எனது மனைவி கூட இப்படி எனது கைகளை பிடித்தது இல்லை. எனக்கு பொறாமையாக இருக்கிறது சார்" என்று பதிவிட அதற்கு தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் டெம்ஜெம் இம்னாவும் ரீப்ளே போட்டுள்ளது
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
என் மனைவி கூட இப்படி கையை பிடித்தது இல்லை.. பொறாமையா இருக்கு சாரே.. பாஜக அமைச்சரை கலாய்த்த நெட்டிசன்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment