பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் முத்தத்தை பறிமாறிக் கொள்ளும் சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இந்த நவீன காலத்தில் புதுப்புது கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் யோசித்து கூட பார்க்கவே முடியாத விஷயங்கள் இப்போது கண் முன்னே சாத்திமாகி வருகிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
\"பக்கம் வராமல் முத்தம் தரலாம்!\" காதலர்களை கவரும் புது கருவி! \"வேற லெவல்\" கொண்டாடும் நெட்டிசன்கள்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment