சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கியமான சில கேள்விகளை திமுக எழுப்பி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் டிரெண்டிங் டாப்பிக். அவர் கையில் கட்டி இருக்கும் பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தின் ரபேல் வாட்ச் இந்திய மதிப்பில் 4.40 லட்சம் ரூபாய் கொண்டது. {image-screenshot4923-1681877280.jpg
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
யார் இந்த சேரலாதன் இராமகிருஷ்ணன்? அண்ணாமலை செய்த \"அந்த\" தவறு.. வசமாக வளைத்த திமுக..மொத்தமாக போச்சே!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment