
சென்னை: தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று ஒரு பவுன் ரூ.240 அதிகரித்து ரூ.42,920-க்கு விற்பனையானது.
கடந்த சில நாட்களாக தங்கம்விலை அதிகரித்து வந்தது. குறிப்பாக, கடந்த 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.44,040 என்ற புதிய உச்சத்தை எட்டியது. பின்னர், 3 நாட்களாகத் தங்கம் விலை குறைந்தது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு பவுன் ரூ.42,680-க்கு விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment