
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.8) எந்தவித மாற்றமுமின்றி சவரன் ரூ.45,120-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. தங்கம் விலை புதன்கிழமை வரலாறு காணாத அளவில் அதிகரித்து புதிய உச்சம் தொட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment