
புதுடெல்லி: நாட்டின் வருடாந்திர மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் (டபிள்யுபிஐ) ஏப்ரல் மாதத்தில் -0.92% ஆக சரிந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் டபிள்யுபிஐ 1.34% ஆக இருந்தது. இதுஏப்ரல் மாதத்தில் -0.92% ஆக சரிந்துள்ளது. இதில், கடந்த மார்ச் மாதத்தில் 2.32% ஆக இருந்த உணவுப்பொருள் குறியீடு, ஏப்ரல்மாதத்தில் 0.17% குறைந்துள்ளது. இதுபோல எரிபொருள் மற்றும் மின் குறியீடு 8.96% லிருந்து 0.93% குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment