ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோயிலில் நடைபாதையில் கொளுத்தும் வெயிலால் பக்தர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதனால் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெயிலில் இருந்து கால்கள் தப்பிக்க ஓடுகிறார்கள். ராமநாத சுவாமி திருக்கோயில், இது தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இதுவாகும்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வந்து விட்டு! தலைத்தெறிக்க ஓடும் பக்தர்களால் பரபரப்பு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment