
சென்னை: எட்டாவது ஆண்டு மாணவர் விசா தினத்தன்று (ஜூன் 13) இந்தியாவில் உள்ள அமெரிக்க‌ தூதரகப் பணியாளர்கள், 3900 மாணவர் விசா விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்தனர்.
'விண்ணப்பதாரர்களுடன் தூதரக மற்றும் எஜுகேஷன் யூஎஸ்ஏ (EducationUSA) ஊழியர்கள் உரையாடி அமெரிக்க கல்வி குறித்த தகவல்களை பகிர்தல்' உள்ளிட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே தொடர்ந்து வளர்ந்து வரும் கல்வி உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்க தூதரகம் வெளிப்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment