புவனேஷ்வர்: ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நபா கிஷோர் தாஸ் நேற்று ஜர்சுகுடா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு ச்3ன்ற்போது போது காவல் அதிகாரி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், துப்பாக்கியால் சுட்ட உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் யார்? என்பது குறித்து விரிவாக காண்போம்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
அலறிய ஒடிசா.. அந்நியனான அம்பி! அமைச்சரை கொன்ற எஸ்ஐ கோபால் தாஸுக்கு 2 முகம் - “ஷாக்” காரணம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment