தென்காசி: தென்காசியில் காதல் திருமணம் செய்த மகளை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்ற வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கணவர் அளித்த புகாரின் பெயரில் பெண்ணின் தாய், தந்தை உட்பட 7பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயதைக் கடந்த ஆணும் பெண்ணும் தனக்கு விருப்பமான துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சட்டப்பூர்வமாக உரிமை இருக்கிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
\"என்ன தைரியம் இருந்தா.. எங்க பொண்ணை கட்டுவா!\" வீடு புகுந்து மணமகன் முன் பெண் வீட்டார் செய்த கொடூரம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment