
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 238 புள்ளிகள் சரிவடைந்து 59,967 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 60 புள்ளிகள் சரிவடைந்து 17,832 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின. காலை 09:57 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 585.31புள்ளிகள் சரிந்து 59,619.75 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 129.85 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,762.10 ஆக இருந்தது
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment