About

தலையே சுத்துது.. இறைச்சியைவிட 3 மடங்கு அதிகமாம் வெங்காய விலை.. பிலிப்பைன்ஸ் துயரம்

மணிலா: பிலிப்பைன்சில் இறைச்சியை விட வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு அதிகமாகி உள்ளதாம்.. இதனால், அந்நாட்டு மக்கள் கலங்கி போய் உள்ளனர். பொருளாதார நெருக்கடி இலங்கையை மட்டுமல்ல, பாகிஸ்தானை மட்டுமல்ல, உலக நாடுகளையும் வெகுவாக பாதித்து வருகிறது.. இதற்கெல்லாம் பிரதான காரணம் உக்ரைன் -ரஷ்யா போர் ஆகும். அதன் தாக்கம்தான் பிலிப்பைன்ஸிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. பொருளாதாரம் சரிந்துள்ளது..

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: