ஜெருசலேம்: இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெருசலேம் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 7 பேர் பலி பலியானார்கள். யூதர்கள் வழிபாட்டு தளத்திற்கு வெளியே நடத்த துப்பாக்கி சூட்டில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. நேவே யாகோவ் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு யூதர்கள் கூட்டம் நடத்தும், வழிபாடு செய்யும் வழிபாட்டு தளம் ஒன்று உள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
இஸ்ரேல் ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. யூதர்கள் வழிபாட்டு தளத்தில் கொடூரம்.. 7 பேர் பலி
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment