About

ஒரு பவுன் தங்கம் மீண்டும் ரூ.42 ஆயிரத்தை எட்டியது

சென்னை: கடந்த 9-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.42,080-க்கு விற்பனையானது. பின்னர், விலை சற்று குறைந்தது. இந்நிலையில், தங்கம்விலை நேற்று மீண்டும் அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்குரூ.14 அதிகரித்து ரூ.5,250-க்கும், பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.42,000-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,896-ஆக இருந்தது.

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: