இஸ்லாமாபாத்: ஒரு கிலோ கோதுமை மாவு, கிலோ 160 ரூபாயாம்.. ஒரு கிலோ சிக்கன் 700 ரூபாயாம்.. பாகிஸ்தான் நாட்டில் இப்படியெல்லாம் விலை கடுமையாக உயர்ந்து கிலியை தந்து வருகிறது. இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில், கடுமையான உணவு பஞ்சம் எற்பட்டுள்ளது.. எனவே, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் இந்த நாடு எதிர்கொண்டு வருகிறது..
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
\"கோழிக்கறி\" சாப்பிடாதீங்க.. கிலோ 700 ரூபாயாம்.. அய்யோ, கோதுமை மாவு அதுக்கு மேல.. எங்கேன்னு பாருங்க
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment