About

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.49,000-ஐ தாண்டியது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,200-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த 5-ம் தேதி தங்கம் விலை திடீரென அதிகரித்து ஒருபவுன் ரூ.48,120-க்கு விற்பனையானது. தங்கம் விலை வரலாற்றில் முதன் முறையாக ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்தை எட்டியது.தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: