About

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்குரூ.280 உயர்ந்து ரூ.46,880-க்குவிற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.5,860-க்கும்,பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.46,880-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.50,640-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளிரூ.81-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.81,000 ஆக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: