About

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னை: சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் ரூ.46,600-க்கு விற்பனையானது. இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து நவ.29-ம் தேதி பவுன் ரூ.46,960 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.46,600-க்கு விற்பனையானது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,825-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.50,360-க்கு விற்கப்பட்டது. அதே நேரம், வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து ரூ.80.70 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.80,700-க்கும் விற்பனையானது.

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: