
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 78 புள்ளிகள் (0.12 சதவீதம்) சரிவடைந்து 65,945 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9 புள்ளிகள் (0.05 சதவீதம்) சரிந்து 19,664 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை தட்டையாகத் தொடங்கின. காலை 10:40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 66,012.90 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி11.35 புள்ளிகள் உயர்ந்து 19,685.90 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல், வெளிநாட்டு நிதி வெளியேற்றம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் நிறைவு செய்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment