
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள், மாணவர்கள், கண்காட்சி அமைப்பாளர்கள் பங்கேற்க பதிவு செய்வதற்கான இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை வரும் 2023-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இதையொட்டி மாநிலத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment