About

தங்கம் பவுன் ரூ.80 உயர்வு

சென்னை: சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்தது. தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த 26-ம் தேதி முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.47,120-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.10உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,890-க்குவிற்பனையானது. 24 காரட் தங்கம் பவுன் ரூ.50,880-க்கு விற்கப்பட்டது. அதேநேரம், வெள்ளி கிராமுக்கு ரூ.20 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும், ஒருகிலோ பார் வெள்ளி ரூ.200 அதிகரித்து, ரூ.78,000-க்கும் விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: