
மதுரை: தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தைபோல், மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ள தால், மதுரையைப் போல் இனிதமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளிலும் எதிர்காலத்தில் சுங்கச்சாவடிகள் அமைய வாய்ப்புள்ளதால் வாகன உரிமையாளர்களும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கவும், பராமரிக்கவும், நிர்வகிக்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் செயல்படுகிறது. அதுபோல், தமிழகத்தில் முக்கிய மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கவும், பராமரிக்கவும் மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதா நேற்று முன்தினம்சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment