
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. அதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கும் விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment