
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் 20 காசுகள் சரிந்து 490 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 20 காசுகள் சரிந்து 490 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் முட்டை விலை 40 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சபரிமலை சீஸன் என்பதால் பரவலாக இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment