About

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280-க்கு விற்பனையானது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.49,040க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.76,500 ஆக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: