
கோவை: ‘எம்எஸ்எம்இ’ தொழில் நிறுவனங் களுக்கு உதவும் வகையில் கோவையில் இரண்டாவது சிட்பி வங்கி கிளை திறக்கப்பட்டுள்ளது, என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) மற்றும் மாநில அளவிலான வங்கிகள் கமிட்டி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) ஒருங்கிணைப்பு சார்பில் மாபெரும் கடன் உதவி வழங்கும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்து வங்கி கடனுதவிகளை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment