
சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.46,160-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மீண்டும் ரூ.46 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு டிச.25-ல் ஒரு பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனையானது. மறுநாள், 26-ம் தேதி ரூ.43,040 ஆக உயர்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment